tag:blogger.com,1999:blog-29749747.post7748785011042308496..comments2023-03-26T19:22:40.078+05:30Comments on இதழ்கள்: அந்தர் முகம் - நாவல்Unknownnoreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-29749747.post-84274734866826006902007-08-16T11:46:00.000+05:302007-08-16T11:46:00.000+05:30அனிதா,மஞ்சூர்ராசா உங்கள் வலை பற்றி எழுதியிருந்ததால...அனிதா,

மஞ்சூர்ராசா உங்கள் வலை பற்றி எழுதியிருந்ததால் இங்கு வரமுடிந்தது. முதுகுக்குப் பின் துரத்தும் அவசரம் சமயங்களில் நல்ல எழுத்துக்களைப் பார்வையிடவிடாமலே பறித்து விடுகிறது. நல்ல எழுத்தாளுமை. தொடருங்கள்.மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29749747.post-24057487884869700562007-08-08T12:54:00.000+05:302007-08-08T12:54:00.000+05:30யதார்த்தமான ஒரு நாவல் சிறிது அதிகப்படியான திரைப்பட...யதார்த்தமான ஒரு நாவல் சிறிது அதிகப்படியான திரைப்பட உணர்வில் இருப்பினும் நீங்கள் கூறியிருப்பது மிகச்சரி , எனக்கு மிகப்பிடித்தமான நாவல்களில் இதுவும் ஒன்று.

நல்ல பார்வை கண்டிப்பாய் வாசிக்க தூண்டும்,
வாழ்த்துக்கள்!Kenhttps://www.blogger.com/profile/12891237063918911943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29749747.post-11891112670278871712007-08-07T18:29:00.000+05:302007-08-07T18:29:00.000+05:30என்னுடைய பிரிய நாவல் பட்டியலில் இடம்பெறுகிற நாவல்....என்னுடைய பிரிய நாவல் பட்டியலில் இடம்பெறுகிற நாவல். இன்னமும் பிரணவியின் பிம்பமும் பெயரும் நினைவில் நீந்திக்கொண்டேயிருக்கிறது.த.அகிலன்https://www.blogger.com/profile/04071864316194437828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29749747.post-36447053154865017722007-08-07T18:12:00.000+05:302007-08-07T18:12:00.000+05:30வாவ் அனிதா. எனக்கு மிகப் பிடித்த நாவலில் ஒன்று. இந...வாவ் அனிதா. எனக்கு மிகப் பிடித்த நாவலில் ஒன்று. இந்த புத்தகத்திற்கு ஒரு ரிவ்யூ நானும் எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன். நீங்க முந்திக்கிட்டீங்க... :-)

உளவியல் ரீதியாக மனித மனங்களை அணுகி எழுதப்பட்ட நாவல் இது.Anonymousnoreply@blogger.com