என் பிறந்தநாளுக்கு நண்பர்களின் கவிதைகள் :
இதோ உன் பிறந்தநாள்
பூக்கள் எல்லாம் இன்றுதான் பிறந்தன
வண்ணங்கலோடு பட்டாம்பூச்சிகளும்
தேவதை பற்றிய கதைகளும் வானவில்லும்
இன்றுதான் பிறந்தன
உனக்கு பரிசாக அந்த வண்டுகளின் தேனையும்
பூக்களின் நறுமணத்தையும் தருகிறேன்
வாழ்க நீயும் உன் கவிதையும் நூறாண்டுகள்!
- தியாகு ((c) seewtypie2000@gmail.com)
ஏ சூரியனே..
அனிதாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை
சொல்லி விட்டாயா?
மழை மேகத்தால்
உன் அழகு முகம் மறைத்து சொல்லாமல்
ஒடி விடலாம் என்று மட்டும் நினைக்காதே.
நாளையும் இதே வழியாகத்தான் போயாக வேண்டும் நீ. (!!!)
- வீணாப்போனவன் ((c) veenaapponavan@yahoo.com )
:)
நண்பர்களுக்கு நன்றி!!!
wow!!! heartiest birthday wishes to you Anitha.
ReplyDeleteHi Anitha !.. Belated Birthday wishes to you..
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழி!
ReplyDeleteஉங்களை எட்டு போட அழைத்திருக்கிறேன். எங்கே எட்டு போட்டுக் காட்டுங்க பார்ப்போம்!
அன்புடன்,
கருப்பு.