இதழ்கள்

கொஞ்சம் கவிதைகள்,நிறைய கனவுகள்

Sunday, August 09, 2015

காலங்களை கடப்பவள்..

›
புதிய நாட்காட்டியின் தாள்களை ஒவ்வொன்றாய் கிழித்துக்கொண்டிருந்த குழந்தை இன்றை கடந்து நாளைகளை கிழிக்கத்துவங்கியதும் மெல்ல புன்னகைக்கிறாள்.

மாற்றம்

›
அமரர்களாகவே நிலைத்திடவேண்டி தேவர்கள் துவங்கிய யாகத்தில் செங்கற்கள் அடுக்கி விறகுகள் குவித்து மாவிலையால் நெய் ஊற்றி ஓங்கி வளர்ந்த அக்னிதே...
Thursday, November 07, 2013

விலகல்

›
எதிர்பாராத வேளையில் பரணிலிருந்து விழுந்தது அந்த பச்சை தோல் பை தேடிய காலத்தில் எல்லாம் கிடைக்கவில்லை. கோபம் கண்ணடைத்த ஒரு நாளில் தரை ...
Monday, March 04, 2013

அதுவே கடைசி

›
கிளைகள் பரப்பிய பெருமரமாகத்தான் அறிந்திருந்தேன் அத்தனை வளமாய் பேராதிக்கமாய் சலனமற்ற பார்வையோடு கடந்துவிடமுடியாதபடியாய். இப்பொழுதும் ...

நீ

›
பருக தணியாத தாகம் இறைக்கத் தீராத நீர் கண்கள் கொள்ளாத ஆழ்கடல் அள்ளி குறையாத கைமணல் நினைத்து சலிக்காத காதல் தீராத்தேடல் உன் பிரியம்
›
Home
View web version
Powered by Blogger.