Wednesday, January 11, 2012

என்றைக்குமில்லாமல்.



இன்று இந்த நிலவு
இத்தனை பெரியதாக இருக்கிறது

வேறெங்கும் திரும்பிவிட முடியாதபடி
தரையெங்கும் வெளிச்சம் பரவ
என்னை நெருங்கிக்கொண்டேயிருக்கிறது.

உன் அன்பை போலவே
இன்று இந்த நிலவு
இத்தனை குளிர்ச்சியாயிருக்கிறது

-அனிதா

6 comments:

  1. தினம் தோன்றும் மந்திரம் இது

    "என்றைக்குமில்லாமல்"

    ReplyDelete
  2. Motorsundaram pillai3:50 PM

    wow anbu nila

    ReplyDelete
  3. நீண்ட நாள் கழித்து உங்களுடைய blog-ல் மீண்டும் கவிதைகள் வாசிக்கிறேன். மகிழ்ச்சியாயிருக்கிறது, அனிதா. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. எளிமையாய் இருந்தாலும் அழகான கவிதை

    ReplyDelete
  5. ரொம்ப பிடிச்சிருக்கு.. :)

    ReplyDelete