Monday, October 12, 2009

அடையாளம்

வெளியூரில் இருக்கும் தாத்தாவை
மறந்துவிடாமல் இருக்க
தினம் புகைப்படம் காட்டி
பழக்குகிறாள் அம்மா

ஊருக்கு வந்தபோது
புகைப்படம் நடமாடுவதை கண்டு
மிரண்டதிர்ந்து அழுகிறது குழந்தை.

5 comments:

  1. Excellent!
    That's the fear most of the parents today have.

    ReplyDelete
  2. அருமையான கவிதை!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  3. அனிதா
    ஒரு அழகான கவிதை புகைப்படம்.நலமா...

    ReplyDelete
  4. கவிதைகளின் யதார்த்தம் அருமை.

    ReplyDelete